பிரதேச இளைஞர்களுக்காக வீட்டு மின்சுற்று தொழில்ப்பயிற்சி

posted Jul 7, 2010, 10:30 PM by Unknown user   [ updated Jul 7, 2010, 11:26 PM by Sathiyaraj Thambiaiyah ]
ODW எனும் நோர்வே மாணவர்களது உதவியால் இயங்கும் ஓர் அரசசார்பற்ற நிறுவனத்தினால் அம்பாரை சர்வோதயத்தின் ஊடாக வீரமுனை, வீரச்சோலை, சொறிக்கல்முனை, ஆகிய பிரதேச  இளைஞர்களுக்கு தொழில்ப்பயிற்சியை ஊக்குவிக்கும் முகமாக வீட்டு மின்சுற்று தொழில்ப்பயிற்சியொன்று நடாத்தப்பட்டு வருகின்றது. இதில் சுமார் 15 இளைஞர்கள் பயன்பெறுவதோடு அவர்களுக்கான பாதுகாப்பு மேலங்கி,  பாதுகாப்பு தலைக்கவசம், பாதுகாப்பு காலணி ஆகியன இன்று (08.07.2010) அந்நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. இதன் போதான காட்சிகள்.
            Photos By: Thambirajah Saraniyaraj