அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு
posted Jun 18, 2012, 2:19 AM by Sathiyaraj Thambiaiyah
[
updated Jun 18, 2012, 2:19 AM
]
வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வு நேற்று (17.06.2012) இடம்பெற்றது. மாணவர்களுக்கான சீருடைகளை அறநெறி பாடசாலை அதிபர் திரு.பரமதயாளன் அவர்கள் வழங்குவதை படங்களில் காணலாம்.