வள்ளுவர் கழக சிறுவர்களின் சித்திரக் கண்காட்சி

posted Nov 13, 2011, 8:38 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 13, 2011, 9:01 AM ]
சிறுவர் பாதுகாப்பு நிறுவனத்தின் நிதி உதவியுடன் WDF அனுசரணையில் வள்ளுவர்(வீரமுனை) சிறுவர் கழகத்தினால் இன்று(13/11/2011) வீரமுனை R.K.M வித்தியாலயத்தில் சித்திர கண்காட்சியொன்று இடம்பெற்றது. இதன் போது வள்ளுவர் கழக சிறுவர்களின் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.