posted Jul 12, 2011, 9:20 AM by Sathiyaraj Thambiaiyah
[
updated Jul 12, 2011, 7:22 PM
]
வீரமுனை இளைஞர்களில் ஒரு பகுதியினர் இன்று கதிர்காமம் நோக்கி வான், மோட்டார் சைக்கிள் முலமாக தங்கள் பயணங்களை மேற்கொண்டனர். மேலும் இம்முறை அதிகளவான பக்தர்கள் நடை பாதையாக சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.