விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாற்குட பவனி

posted Sep 11, 2010, 1:29 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Sep 11, 2010, 1:35 AM ]
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று(11/10/2010) பாற்குட பவனியொன்று இடம்பெற்றது. இப் பாற்குட பவனியானது ஸ்ரீ வழிப்பாட்டு பிள்ளையார் ஆலயத்திலிருந்து எடுத்துவரப்பட்டு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாருக்கு பாலா அபிஷேகம் செய்யப்பட்டது.