விநாயகர் சதுர்த்தி நிகழ்வுகள்

posted Sep 1, 2011, 9:00 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Sep 1, 2011, 9:24 AM ]
விநாயகர் சதுர்த்தி நாளாகிய இன்று (01/09/2011)  வீரமுனை ஸ்ரீ வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திற்கு பாற்குட பவனி எடுத்துவரப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டதோடு விஷேட பூசைகளும் இடம்பெற்றது.


Comments