விநாயகர் சஷ்டி தீர்த்தோற்சவமும் அன்னதான நிகழ்வும்

posted Dec 31, 2011, 3:18 AM by Unknown user   [ updated Dec 31, 2011, 3:18 AM ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று (31.12.2010) விநாயகர் சஷ்டி தீர்த்தோற்சவமும் அதனை சிறப்பிக்கும் முகமாக அன்னதான நிகழ்வும் வெகு சிறப்பாக இடம்பெற்றது. இம்முறை இவ்விரதத்தினை சுமார் 400க்கும் அதிகமான பக்தர்கள் அனுஷ்டித்தமை குறிப்பிடத்தக்கது.