வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகம் நடாத்திய அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச்சுற்று இன்று (07.02.2015) கழக மைதானத்தில் ஆரம்பமானது. புதிய உலகம் மற்றும் எவரஸ்ட் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இறுதி சுற்றுபோட்டியில் புதிய உலகம் அணியினர் வெற்றி வாகை சூடினர். |
நிகழ்வுகள் >