மின் ஒளியில் அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

posted Feb 4, 2015, 8:44 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 4, 2015, 8:45 PM ]
வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்தினால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அணிகளுக்கு இடையிலான கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று (04.02.2015) இரவு கழக மைதானத்தில் ஆரம்பமானது. ஏழு அணிகள் பங்குபற்றும் இப்போட்டியின் முதல் சுற்று நேற்று இடம்பெற்றது. மேலும் சனிக்கிழமை இறுதிச்சுற்றுபோட்டி இடம்பெறவுள்ளது.