இல்லற வாழ்வில் ஓராண்டு அகவையில்

posted Aug 22, 2010, 10:09 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Aug 23, 2011, 8:18 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனையைச் சேர்ந்தவரும் எமது இணையத்தளக் குழுவின் அங்கத்தவருமாகிய விமலச்சந்திரன் தயாழினி தம்பதிகள் தமது திருமண நாளின் ஒராண்டு பூர்த்தியினை இன்று (23.08.2010) தனது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். இவர்களுக்கு இணையத்தளக் குழுவின் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.


Comments