வீரமுனையை சேர்ந்த அனுசூயா அவர்கள் ந.கிரிதரன் (பாண்டிருப்பு ) அவர்களுடன் நேற்று (14/09/2011) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம். ![]() |
நிகழ்வுகள் >
நிகழ்வுகள் >
திருமண வாழ்த்துக்கள்posted Sep 14, 2011, 10:04 PM by Sathiyaraj Thambiaiyah [ updated Sep 16, 2011, 12:19 AM ]
|