வீரமுனையை சேர்ந்த ச.இளங்கீரன் (முகுந்தன்) அவர்கள் கே.மோகனாதேவி (வீரமுனை) அவர்களுடன் நேற்று (15/09/2011) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம். ![]() |
நிகழ்வுகள் >