திருமண வாழ்த்துக்கள்

posted Aug 19, 2011, 9:08 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Aug 19, 2011, 9:31 AM ]
வீரச்சோலையை சேர்ந்த இராசசேகரம் சோமசுந்தரம் பிரகாஷ் அவர்களும் வீரமுனையை சேர்ந்த சச்சிதானந்தம் ரதி அவர்களுடன் திருமண பந்தத்தில் நேற்று (18/08/2011) இணைந்து கொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.