திருமண வாழ்த்துக்கள்

posted Aug 31, 2011, 9:27 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Sep 4, 2011, 11:13 AM ]
வீரமுனையை சேர்ந்த க.சுரேஸ் அவர்களும் மல்வத்தையை சேர்ந்த அ.தேவராணி அவர்களுடன் இன்று (31/08/2011) திருமண பந்தத்தில் இணைந்து கொண்டனர். இத் தம்பதிகள் சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எமது இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.