ஆசிரியர் தின நிகழ்வு

posted Oct 12, 2011, 10:37 AM by Sathiyaraj Kathiramalai
ஆசிரியர் தினத்தை ஒட்டி வீரமுனை ராம கிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு இன்று (12.10.2011) காலை 10 மணியளவில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்களால் மாலை அணிவிகப்பட்டு கௌரவிக்கபட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.