விதவைகள் சங்க அங்கத்தவர்களுக்கு விவசாய கடன்

posted Jul 8, 2010, 11:52 PM by Unknown user   [ updated Jul 9, 2010, 12:10 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை விதவைகள் சங்க அங்கத்தவர்களுக்கு வழங்கப்படும் விவசாய கடன் வழங்கும் நிகழ்வானது இன்று (09.07.2010) நியாப் பொதுக் கட்டிடத்தில் இடம்பெற்றது. இதன் போதான காட்சிகள்.

            Photos By: Kathiramalai Sathiyaraj