ஆலய நெற் காணிகளை குத்தகைக்கு கூறிக்கொடுத்தல்

posted Mar 24, 2012, 10:46 AM by Sathiyaraj Thambiaiyah
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்துக்கு சொந்தமான மல்வத்தை குளம், மல்வத்தை வெளி, கிண்ரையன் வெளி, தரவை முன்மாரி, கரந்தன் முன்மாரி ஆகிய நெற் காணிகள் இன்று (24.03.2012) காலை 09.30 மணியளவில் கல்முனை நீதிமன்ற பதிவாளர் முன்நிலையில் ஆலய முன்றலில் வைத்து பகிரங்க ஏலத்தில் குத்தகைக்கு கூறிகொடுக்கப்பட்டது. 


Comments