சமாதான நீதவானாக நியமனம்

posted Nov 20, 2013, 8:02 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 20, 2013, 8:03 AM ]
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பிரதம குரு கு.நிமலேஸ்வர குருக்கள் ஐயா அவர்கள் கடந்த  12.11.2013 அன்று கல்முனை மாவட்ட நீதிபதி கௌரவ M.P.முகைதீன் முன்நிலையில் சமாதான நீதவானாக பொறுப்பெற்றுக்கொண்டார்.அவர்களது பணி தொடர எமது www.veeramunai.com சார்பான வாழ்த்துக்கள்.