ஆறாவது அகவையில் அறிவுச்சுரங்கம் கல்வியகம்

posted Oct 16, 2012, 7:03 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 16, 2012, 7:05 PM ]
வீரமுனை அறிவுச்சுரங்கம் தனியார் கல்வியகம் இன்று ( 2012.10.17 ) தனது ஆறாவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றது. இக் கல்வியம் 2006.10.17 ஆம் திகதி 17 பிள்ளைகளுடன் ஆரம்பிக்கப்பட்டு தற்போது இக்கல்வியகத்தில் 307 பிள்ளைகளுடனும், ஏழு ஆசான்களுடனும் தமது பணியினை வெற்றிகரமாக தொடர்கின்றது.