அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருக்கதவு திறத்தல் நிகழ்வு

posted May 28, 2015, 9:21 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 28, 2015, 9:21 AM ]
வரலாற்றுப் பிரசித்திபெற்ற வீரமுனை அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருக்கதவு திறத்தல் நிகழ்வு 26.05.2015 அன்று சிறப்பாக இடம்பெற்றது. உற்சவகால பிரதம குரு இரா.அரசரெட்ணம் ஐயா அவர்களின் தலைமையில் ஸ்ரீ சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மூலமூர்த்தி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு எடுத்து வரப்படுவதனை படங்களில் காணலாம்.