அருள்மிகு வழிபாட்டு பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம்

posted Dec 9, 2014, 6:56 PM by Veeramunai Com   [ updated Dec 9, 2014, 7:00 PM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை அருள்மிகு வழிபாட்டு பிள்ளையார் ஆலய மஹா சங்காபிஷேகம் நேற்று (09/12/2014) செவ்வாய்க்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. இதன்போது 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் இடம்பெற்றதுடன் பிரதான கும்பம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு மூலமூர்த்திக்கு அபிஷேகமும் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடியார்களுக்கான அன்னதான நிகழ்வொன்றும் இடம்பெற்றது.