அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வு

posted May 31, 2015, 8:44 PM by Veeramunai Com   [ updated May 31, 2015, 8:44 PM ]
அருள்மிகு வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 26.05.2015 அன்று ஆரம்பிக்கப்பட்டு ஆறாம் நாளாகிய நேற்று (31.05.2015) மாலை 4.30 மணிக்கு கல்யாணக்கால் வெட்டும் நிகழ்வும் சிறப்பாக இடம்பெற்றது. இதன் போதான படங்கள்.














மேலும் படங்களுக்கு கீழே அழுத்தவும்