சம்மாந்துறை கோரக்கோயில் அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய தீமிதிப்பு வைபவம்

posted Jun 26, 2010, 4:25 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jun 26, 2010, 5:01 AM ]
சம்மாந்துறை கோரக்கோயில் அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு 16.06.2010 அன்று ஆரம்பமானது.இறுதி நாளாகிய இன்று (26/06/2010) தீமிதிப்பு வைபவம் இடம்பெற்றது. இதன் போதான காட்சிகள்.Photos by: Ponammpalam Thusanth