கல்முனை கார்மல் பற்றிமா கல்லூரியின் 2007 ஆம் ஆண்டு கணித மற்றும் உயிரியல் பிரிவு மாணவர்களின் 2012 இன் get to gather முன்னிட்டு "Helping hand" என்ற தலைப்பின் கீழ் வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தில் 18/08/2012 அன்று நிகழ்வொன்றினை நடாத்தினர். இதன் போது மாணவர்களுக்கான உணவு ஆகாரங்கள் மற்றும் பரிசுப்பொதிகளை வழங்கினர். |
நிகழ்வுகள் >