செல்லக்கதிர்காமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ லட்சுமி ஆசிரமம்

posted Jul 31, 2010, 6:05 AM by Rasanayagam Vimalachandran   [ updated Jul 31, 2010, 6:34 AM by Sathiyaraj Thambiaiyah ]
செல்லக்கதிர்காமத்தில் ஸ்ரீ லட்சுமி ஆசிரமம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.மிகவும் பிரமாண்டமாக சிலை செதுக்கல் வேலைப்பாடுகளுடன் அமைகப்பட்டுள்ள இந்த ஆசிரமத்துக்கு எமது வீரமுனை பக்த அடியார்கள்  விஜயம் செய்திருந்தனர். இதன் போது எடுக்கப்பட்ட காட்சிகள்.