வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்

posted Oct 3, 2010, 7:08 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 3, 2010, 7:26 PM ]
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி நேற்று(04/10/2010) வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்கள் ஊர்வலமாக ச/து அல் மர்ஜான் பெண்கள் பாடசாலைக்கு சென்று பின்னர் அங்கிருந்து ச/து மத்திய மகா வித்தியாலயத்துக்கு சென்று அங்கு சிறுவர் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட்டது.