தொடர் மழை மீண்டும்மொரு வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள்

posted Nov 24, 2011, 9:12 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 24, 2011, 9:13 AM ]
தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக சில நாட்கள் தொடர்ந்து மழை பெய்துவருகின்றது. இதனால் வீரமுனை பிரதேசத்தில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இவ் மழையின் காரணமாக மீண்டும் ஒரு வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது . கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தால் வீரமுனை பிரதேசம் பாரிய பாதிப்புக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.  மேலும் இவ் தொடர் மழையினால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் முற்றாக 
பதிக்கப்படுள்ளதுடன் வேளாண்மை செய்கை முற்றாக பாதிகப்பட்டுள்ளது. கிட்டங்கி கல்முனை வீதியின் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது