அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சி

posted Jun 4, 2012, 7:30 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Jun 4, 2012, 7:31 PM ]
வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 7ம் நாளாகிய (03.06.2012) அன்று இரவு 9.30 மணியளவில் வீரமுனை அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்து.