வீரச்சோலை அ.த.க பாடசாலைக்கு சொந்தமான பெயர்பலகையை சேதம்

posted Dec 16, 2011, 5:27 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 16, 2011, 5:27 AM ]
சது/வீரச்சோலை அ.த.க பாடசாலைக்கு சொந்தமான மண்டூர் வீதியில் அமைந்திருந்த பெயர்பலகையை நேற்று இனம்தெரியாத காட்டு மிராண்டிகளால் சேதமாக்கபட்டுள்ளது.