மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை

posted Apr 27, 2011, 6:49 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Apr 27, 2011, 6:58 AM by Sathiyaraj Thambiaiyah ]
கடந்த சில தினங்களாக தொடர்ந்து மாலை வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்துவருகின்றது. இம் மழைப் பொழிவினை அடுத்து விவசாயிகள் சிறுபோக நெற் செய்கைக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளனர். இம் மழையானது மேலும் சில தினங்களுக்கு தொடரலாமென்று வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.