வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தோருக்கு சர்வோதயத்தினால் இரவு உணவு

posted Jan 9, 2011, 7:28 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 9, 2011, 7:40 AM ]
வீரமுனைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு சமைத்த உணவுகள் அம்பாறை சவோதய அமைப்பினால் வழங்கப்பட்டது. இதில் அம்பாறை மாவட்ட சர்வோதய இணைப்பாளர் மற்றும் தொண்டர்கள் நேரில் சென்று மக்களிடம் கையளித்தனர்.