வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தோருக்கு வீரமுனை சம்மாந்துறை பல்லின சமுக ஐக்கிய ஒன்றியம் முலம் காலை உணவு

posted Jan 10, 2011, 6:22 AM by Ponnampalam Thusanth   [ updated Jan 10, 2011, 6:49 AM by Sathiyaraj Thambiaiyah ]
வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து வீரமுனை சது/ இராமக்கிருஷண மகா வித்தியாலயத்திற்குள் தங்கியுள்ளவர்களுக்கு வீரமுனை சம்மாந்துறை பல்லின சமுக ஐக்கிய ஒன்றியம் முலம் காலை உணவுகள் வழங்கப்பட்டதுடன் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரும் கணக்காளரும் வருகை தந்து மக்களின் நிலையை நேரில் பார்வையிட்டதுடன் அவர்களுக்கான மதிய உணவும், இரவு உணவும் பிரதேச செயலகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது.