கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இடம்பெயர்ந்து வீரமுனை இராம கிஷ்ன மிஷன் மகா வித்திலாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து மக்கள் முழுமையாக மீளாத நிலையில் இவ் வெள்ளம் ஏற்பட்டுள்ளமையால் மக்களை பெரும் அவலத்திற்கு உள்ளாக்கியுள்ளது. |
நிகழ்வுகள் >