தொடர்ந்து ஐந்து தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக வீரமுனையின் அதிகமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது . இதனால் இடம்பெயர்ந்த மக்கள் நான்கு தற்காலிக முகாங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்திலும் பார்க்க இம் முறை அதிகமான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீரமுனை சுகாதார வைத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம் வீரமுனை 30 வீட்டுத்திடத்தில் அமைக்கபட்டுள்ள தற்காலிக முகாம் வீரமுனை பிரதான வீதியில் அமைக்கபட்டுள்ள தற்காலிக முகாம். |
நிகழ்வுகள் >