நட்புறவு கால்பந்தாட்ட போட்டி

posted Feb 24, 2012, 9:06 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 24, 2012, 9:08 AM ]
வீரமுனை ராம கிஷ்ன மிஷன் பாடசாலையில் பச்சை வீட்டு (green house) மூலிகைத் தோட்டம் அமைத்த  டென்மார்க் பாடசாலை  மாணவர்களுக்கும், ராம கிஷ்ன மிஷன் பாடசாலை மாணவர்களுக்குமான இடையிலான நட்புறவு கால்பந்தாட்ட போட்டி ஒன்று இன்று இடம்பெற்றது . இப் போட்டியில்  ராம கிஷ்ன மிஷன் பாடசாலை  மாணவர் அணி 3/0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது.