தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் சித்தியடைந்தோர் விபரம்

posted Sep 24, 2012, 6:53 PM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 4, 2012, 7:57 PM ]
வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் தரம் 5 புலமைப்பரிசில் பரிட்சையில் இம்முறை (25/09/2012) ஏழு மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். அவர்கள் விபரம் பின்வருமாறுமாணவர் பெயர் புள்ளி
 சந்திரன் துருவதன் 172
 சுரேஷ் சபரன்யா 164
 நாகராஜா தக்சயன் 160
 நவரத்தினம் சுப்ரஜா 159
 திருத்தண்ணி தனுஷ்நாத் 158
 சுந்தரலிங்கம் பதுமிதா  157
 மகேந்திரன் சஞ்ஜேயித் 153

வெட்டுப்புள்ளி - 147

காளிக்குட்டி திக்ஷிக்கா 146
 சந்திரன் லுகிர்த்தன் 146


சித்தியடைந்தோருக்கு எமது இணையத்தளக்குழு சார்பான வாழ்த்துக்கள்.