பச்சை வீட்டு மூலிகைத் தோட்டம்

posted Feb 26, 2012, 9:40 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 26, 2012, 9:40 AM ]
டென்மார்க் பாடசாலை மாணவர்கள் வீரமுனை ராம கிஷ்ன மிஷன் பாடசாலையில் பச்சை வீட்டு (green house) மூலிகைத் தோட்டம் ஒன்றை அமைத்துள்ளனர்.  இம் மாணவர்கள்  கடந்த ஒரு வாரமாக இதனை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். முழுமையாக டென்மார்க் மாணவர்களின் நிதியுடனும் பங்களிப்புடனும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.