இடியுடன் கூடிய மழை

posted Feb 28, 2012, 8:14 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 28, 2012, 9:04 AM by Sathiyaraj Thambiaiyah ]
நேற்று நள்ளிரவு இரவு வீரமுனை பிரதேசத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இடியினால் வீடு ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதோடு பலரின் தொலைக் காட்சி பெட்டிகள் மற்றும் பல மின்சார உபகரணங்களுக்கும் பாத்திப்பு ஏற்பட்டுள்ளது.