வீரமுனை இராம கிஷ்ன மிஷன் பாடசாலையில் 2012 ஆம் ஆண்டின் இல்லங்களுக்கிடையான விளையாட்டுப் போட்டி இன்று (27.02.2012) காலை பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. இன்றைய தினம் 100m, 200m, 400m, 800m, 1500m, 5000m, 10000m ஆகிய ஓட்ட நிகழ்ச்சிகளும் மற்றும் நீளம் பாய்தல், உயரம் பாய்தல் போன்ற நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது. புள்ளிகளின் அடிப்படையில் முதலாம் நாள் நிறைவில் வள்ளுவர் இல்லம் முதலாம் இடத்தில் உள்ளது. மேலும் சில நிகழ்ச்சிகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளது. |
நிகழ்வுகள் >