இல்ல விளையாட்டுப் போட்டி இரண்டாம் நாள் நிகழ்வுகள்

posted Feb 28, 2012, 8:26 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 28, 2012, 9:18 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை இராம கிஷ்ன மிஷன் பாடசாலையில் 2012 ஆம் ஆண்டின் இல்லங்களுக்கிடையான விளையாட்டுப் போட்டி நேற்று (27/02/2012) காலை பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. இரண்டாம் நாளான இன்று பரிதி வட்டம் வீசுதல் , ஈட்டி எறிதல், குண்டு எறிதல் போன்ற பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றது .இரண்டாம் நாள் நிறைவில் இளங்கோ மற்றும் வள்ளுவர் 217 புள்ளிகளையும் கம்பர் 183 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இறுதி நாள் நிகழ்வுகள் எதிர் வரும் வாரம் இடம்பெறும்.Comments