எமது வீரமுனைக் கிராமத்துக்கான இணையதளத்துடன் உறுப்பினராக இணைந்து கொண்டவர்களுக்கு தங்களுடைய பெயரில் (username@veeramunai.com) வழங்கப்படும் இலவச மின்னஞ்சல் சேவையையினை இன்று (28/06/2010) பெற்றுக்கொண்டனர் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். எமது இணையத்தளத்தில் உறுப்பினராக இணைய விரும்புபவர்கள் https://www.veeramunai.com/member-registration என்ற முகவரிக்கு சென்று பதிவு செய்யவும். |
நிகழ்வுகள் >