வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்தின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சரஸ்வதிதேவியின் திருவுருவப்படத்துடனான நாமகள் வீதியுலா இன்றையதினம்(02.10.2014) பாடசாலையின் அதிபர் திரு.S.சந்திரமோகன் தலைமையில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊளியர்கள் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.வீதியுலாவினை தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தினால் நடாத்தப்பட்ட இன்றைய பூசையானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. |
நிகழ்வுகள் >