கால்பந்தாட்ட பயிற்சிகள் ஆரம்பம்

posted Jun 27, 2010, 7:16 AM by Ponnampalam Thusanth   [ updated Jul 9, 2010, 12:47 AM by Sathiyaraj Thambiaiyah ]
கடந்த சில மாதங்களுக்கு முன்பு MercyCrops நிறுவனம் Nike Project இணைந்து இனங்களுக்கு இடையில் நல்லுறவுகளை வளர்பதற்காக ஆரபிக்கபட்ட சம்மாந்துறை-வீரமுனை பல்லின சமுக ஐக்கிய ஒன்றியதின்னூடாக கால்பந்தாட்ட பாதணிகளையும் மற்றும் உபகரணங்களையும் வழங்கியிருந்தது. இதனை தொடர்ந்து வீரமுனை விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போதன காட்சிகள்







            Photos by: Ponnampalam Thusanth