ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய கதவு திறத்தல் நிகழ்வு

posted May 17, 2013, 10:18 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 30, 2013, 1:16 AM by Sathiyaraj Thambiaiyah ]
வீரமுனை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் முதலாம் நாளான இன்று (17.05.2013) கதவு திறத்தல் நிகழ்வு உற்சவகால பிரதம குரு இரா.அரசரெட்ணம் ஐயா அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.