posted Jun 11, 2012, 11:52 AM by Sathiyaraj Thambiaiyah
[
updated Jun 11, 2012, 11:52 AM
]
வீரமுனை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 8ம் சடங்கு நிகழ்வுகள் இன்று (12.06.2012) இடம்பெற்றது. இதன் போது அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டதோடு தங்கள் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்.