ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய 8ம் நாள் சடங்கு நிகழ்வுகள்

posted May 31, 2013, 11:18 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 31, 2013, 11:19 AM ]
வீரமுனை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 8ம் நாள் சடங்கு நிகழ்வுகள் இன்று (31.05.2013) இடம்பெற்றது. இதன் போது அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டதோடு தங்கள் நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றினர்.



                    Photos By: Krishanapillai Sutharsan
Comments