ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 4ம் நாள் நிகழ்வுகள்

posted May 23, 2013, 11:06 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 30, 2013, 1:18 AM ]
ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த  உற்சவத்தின் 4ம் நாளாகிய நேற்று(23/05/2013) விஷேட பூசைகள் இடம்பெற்றதோடு அம்மன் வீதி உலாவும் இடம்பெற்றது.