ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ பாற்குடபவனி

posted May 23, 2013, 11:14 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 30, 2013, 1:18 AM ]
ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாளாகிய இன்று(23/05/2013) பிற்பகல் 02.30 மணியளவில் பாற்குட பவனி இடம்பெற்றது. வீரமுனை சின்னக்கோவிலில் இருந்து பாற்குடம் எடுத்துவரப்பட்டு கண்ணகி அம்மனுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.இந்நிகழ்வில் 150 இற்கும் அதிகமான பெண்கள் கலந்து சிறப்பித்தனர்.                    Photos & Videos By: Krishanapillai Sutharsan