ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் கல்யாணக்கால் வெட்டும் வைபவம்

posted May 23, 2013, 11:29 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated May 30, 2013, 1:18 AM ]
வீரமுனை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 6ம் நாளாகிய இன்று(23/05/2013) பிற்பகல் 02.30 மணியளவில் அம்மன் திருகல்யாண பந்தற்கால் வெட்டும் நிகழ்வு இடம்பெற்றது.





                    Photos & Videos By: Krishanapillai Sutharsan