ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் திருக்கல்யாண வைபவமும் கலை நிகழ்ச்சியும்
posted May 25, 2013, 10:19 AM by Sathiyaraj Thambiaiyah
[
updated May 30, 2013, 1:19 AM by Sathiyaraj Thambiaiyah
]
வீரமுனை ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் 7ம் நாளாகிய நேற்று (23/05/2013) அதிகாலை அம்மன் திருகல்யாண வைபவமும் அதனைத் தொடர்ந்து பி.ப 4.30 மணியளவில் சிலம்பாட்டமும் இடம்பெற்றது. மேலும் இரவு 9.30 மணியளவில் வீரமுனை திருஞானசம்பந்தர் அறநெறி பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்ச்சியொன்றும் இடம்பெற்றது.